ஒரு சென்ட் எத்தனை சதுர அடி | Oru sent ethana square feet Tamil
தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது பலருக்கும் கனவாக இருக்கும். அப்படி சொந்த வீடு கட்டுபவர்கள் புதிதாக நிலம் வாங்கும்பொழுது, அந்த நிலத்தை சரியான முறையில் அளந்து, அந்த நில அளவுக்கு உட்பட்ட இடங்களில் தங்களுக்கான வீடு அல்லது பிற கட்டிடங்களை கட்டுவதில் மிக கவனத்துடன் செயல்படுவார்கள். தற்காலங்களில் பலருக்கு நிலத்தின் அளவீடு முறைகள் குறித்து சரிவர தெரிந்து கொள்வதில்லை. அந்த வகையில் நில அலகு மற்றும் அளவீடு முறைகள் குறித்தும், ஒரு சென்ட் எத்தனை சதுர அடி (1 cent to square feet in Tamil) என்பது குறித்தும் முழுமையான விவரங்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
- A Comprehensive Guide on Acre to Bigha Conversion
- जानिए वजन घटाने के पीछे का गणित, हकीकत में कितनी कैलोरी कट और बर्न करना है
- Convert Bigha to Square Feet
- कम्प्यूटर क्या होता है इसकी विशेषताएं, इतिहास, परिभाषा की हिंदी में जानकारी
- भारत में आज का सोने का भाव: जानें कब गिर सकती हैं सोने की कीमतें और असली सोने की पहचान कैसे करें?
ஒரு நிலத்தின் பரப்பளவு, நீளம் ஆகியவற்றிற்கு ஏற்றார் போல அந்த நிலத்தின் அளவீடு அளவீடுகள் இருக்கும். சில சமயங்களில் நீல் வட்ட, முக்கோண வடிவங்களில் அளவீடு செய்யும் வகையில் சிலரின் நிலங்கள் மனைகள் இருக்கும். பொதுவாக சதுரமான அமைப்பில் உள்ள ஒரு நில மனையை சென்ட், சதுர அடிகள் போன்ற அளவீடுகளில் அளக்கிறார்கள். அந்த வகையில் நாம் இங்கு ஒரு சென்ட் இடத்திற்கு எத்தனை சதுர அடிகள் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
1 Cent to Square feet converter in Tamil
ஒரு சென்ட் எத்தனை சதுர அடி – 1 Cent to Square Feet in Tamil
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி: ஒரு சென்ட் என்பது 435.61 சதுர அடி ஆகும். இதையே ஆங்கிலத்தில் கூறவேண்டும் என்றால் 1 Cent = 435.61 square feet in Tamil
Cent to square feet in Tamil
1 சென்ட்435.61 சதுர அடி 2 சென்ட்871.2 சதுர அடி 3 சென்ட்1306.84 சதுர அடி 4 சென்ட்1742.46 சதுர அடி 5 சென்ட்2178.07 சதுர அடி 6 சென்ட்2613.69 சதுர அடி 7 சென்ட்3049.30 சதுர அடி 8 சென்ட்3484.92 சதுர அடி 9 சென்ட்3920.53 சதுர அடி 10 சென்ட்4356.15 சதுர அடி
நில அளவை வாய்ப்பாடு:
நில அளவை வாய்ப்பாடு என்பது நிலத்தை அளப்பதற்குரிய கணக்காகவும். பொதுவாக ஒரு நிலம் என்பது எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக சில நிலங்கள் சரியாக சதுர வடிவில் இருக்கும். சில நிலங்கள் செவ்வக வடிவிலும், இன்னும் சில நிலங்கள் முக்கோண வடிவில் கூட இருக்கும். வேறு சில நிலங்களில் ஒரு பக்கத்தின் நீளம் அதிகமாகவும் மற்றொரு பக்கத்தின் நீளம் குரைவாகவும் இருக்கும். இப்படி ஒரு நிலம் எந்த வடிவில் இருந்தாலும் அதை அளப்பதற்கு பயன்படுத்தும் கணக்கு தான் நில அளவை வாய்ப்பாடு. இந்த பதிவில் நாம் ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி என்பதை தெளிவாக கூறியுள்ளோம்.
இது போலவே ஏக்கர், ஹெக்டேர், ஸ்கொயர் ஃபீட் போன்ற ஆங்கில முறை நில அலகு மற்றும் அளவீடுகள் குறித்தும், காணி, குழி, பர்லாங், கஜம் போன்ற இந்திய முறை நில அலகு மற்றும் அளவீடுகள் குறித்தும் இங்கு நாம் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
நில அளவுகள் அறிவோம்:
நில அலகு (UNITS)நில அளவீடு (MEASUREMENTS) 1 ஹெக்டேர்2 ஏக்கர் 47 சென்ட் 1 ஹெக்டேர்10,000 சதுர மீட்டர் 1 ஏக்கர்0.405 ஹெக்டேர் 1 ஏக்கர்4046.82 சதுர மீட்டர் 1 ஏக்கர்43,560 சதுர அடிகள் 1 ஏக்கர்100 சென்ட் (4840 சதுர கெஜம்) 1 சென்ட்435.6 சதுர அடிகள் 1 சென்ட்40.5 சதுர மீட்டர் 1 கிரவுண்ட்222.96 சதுர மீட்டர் (5 ½ சென்ட்) 1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள் 1 மீட்டர்3.281 அடி 1 குழி44 சென்ட் 1 மா100 குழி 1 காணி132 சென்ட் (3 குழி) 1 காணி1.32 ஏக்கர் 1 காணி57,499 சதுர அடிகள் 1 டிசிமல்1 ½ சென்ட் 1 அடி12 இன்ச் (30.48 செ.மீட்டர்) 1 மைல்1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்) 1 மைல்5280 அடி (8 பர்லாங்) 1 கிலோ மீட்டர்1000 மீட்டர் (0.62 மைல்) 1.61 கிலோ மீட்டர்1 மைல் 1 கிலோ மீட்டர்3280 அடிகள் 1 பர்லாங் 660 அடிகள் (220 கெஜம்) 1 கிலோ மீட்டர்5 பர்லாங்கள் 1 செயின்66 அடிகள் (100 லிங்க்) 1 லிங்க்0.66 அடி (7.92 அங்குலம்) 1 கெஜம்3 அடி 8 பர்லாங்1 மைல் (201.16 மீட்டர்) 1 ஏர்ஸ்1076 சதுரஅடி (2.47 சென்ட்) 22 கெஜம்1 செயின் (66 அடி) 10 செயின்1 பர்லாங் 1 இன்ச்2.54 செ.மீ 1 செ.மீ 0.3937 இன்ச் 1 கெஜம்0.9144 மீட்டர் 1 மீட்டர்1.093613 கெஜம் (3.28 அடி) 1 சதுர மீட்டர்10.76391 சதுரஅடி 1 சதுரஅடி0.0929 சதுர மீட்டர் 30 சதுர மைல்1 டவுன்ஷிப் 640 ஏக்கர் 1 சதுர மைல்
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சென்ட்:
ஒரு ஏக்கர் என்பது 100.04 சென்டை குறிக்கிறது. இது போல 1 சென்ட் என்பது எத்தனை ஏக்கர், ஏர்ஸ், சதுர அடி போன்றவற்றை கீழே பார்ப்போம்.
1 சென்ட் = 0.0040 ஹெக்டேர் 1 சென்ட் = 0.01 ஏக்கர் 1 சென்ட் = 0.181 கிரௌண்ட் 1 சென்ட் = 435.61 சதுர அடி (square feet) 1 சென்ட் = 40.47 சதுர மீட்டர் 1 சென்ட் = 48.40 சதுர முற்றம் 1 சென்ட் = 0.00001 சதுர மைல் 1 சென்ட் = 0.000040 சதுர கிலோமீட்டர்
Nguồn: https://craftbg.eu
Danh mục: शिक्षा